#indvseng
#sky
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர் ஒருவர் சேர்க்கப்பட உள்ளார். ஐபிஎல் தொடரில் கோலியுடன் மோதிய இளம் வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.
Suryakumar Yadav may get selected for the Team India T20 series against England